பிரபாகரனை புகழ்ந்த ராஜபக்சே!

பிரபாகரன் காலத்தில்கூட மக்கள் அச்சமின்றி மதவழிபாடுகளுக்கு சென்றதாகவும், தற்போது மக்கள் பயத்துடன் வாழ்ந்து வருவதாகவும், கொழும்புவில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பிரபாகரனை புகழ்ந்து பேசியுள்ளார்.
 | 

பிரபாகரனை புகழ்ந்த ராஜபக்சே!

பிரபாகரன் காலத்தில்கூட மக்கள் அச்சமின்றி மதவழிபாடுகளுக்கு சென்றதாகவும், தற்போது மக்கள் பயத்துடன் வாழ்ந்து வருவதாகவும், கொழும்புவில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பிரபாகரனை புகழ்ந்து பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘கோயில், தேவாலயங்களுக்குகூட மக்கள் அச்சமின்றி செல்ல முடியாத நிலை தற்போது உள்ளது. பிரபாகரன் காலத்தில்கூட இப்படி ஒரு பயம் மக்களிடம் இருந்ததில்லை. அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் உரிமை ரணில் விக்ரமசிங்கே மற்றும் சிறிசேனாவுக்கு இல்லை. எனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கே அதற்கான உரிமை உள்ளது’ என்று ராஜபக்சே கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP