விசாரணையில் முன்னேற்றம்: ரணில் விக்ரமசிங்கே

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் குறித்த விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று, இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார்.
 | 

மேலும், ‘தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாக கூட இந்த தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்புள்ளன. எனினும், காவல்துறையினர்தான் விசாரித்து உறுதியான தகவலை  கூற வேண்டும். விசாரணைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன’ என்றார். 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP