இலங்கையில் காவல்துறை கீதம் தமிழ் மொழியில்!

இலங்கையில் காவல்துறை கீதம் தமிழ் மொழியில்!
 | 

இலங்கையில் காவல்துறை கீதம் தமிழ் மொழியில்!


இலங்கையில் காவல்துறை கீதம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் புரிந்து கொள்வதற்காக சிங்கள மொழியில் இருந்த காவல்துறை கீதத்தை மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. 

இலங்கையில் தேதிய கீதம் சிங்கள மொழியில் இருந்து பின்னர் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதே போல் தற்போது காவல் துறையின் பாடலும் தமிழ் மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு பிரபல பாடகர் கந்தப்பு ஜெயந்தனால் பாடப்பட்டு ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பாடல், காவல்துறை ஆணையாளர் பூஜத் ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP