சட்டம் ஒழுங்கு அமைச்சராக பியசேன கமகே நியமனம்

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பியசேன கமகே நியமனம்
 | 

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பியசேன கமகே நியமனம்

இலங்கையின் சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராக பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பியசேன கமகே பதவி வகித்து வந்தார். இன்று ஜனாதிபதியின் அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராக பியசேன கமகேவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP