இலங்கை பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமர் ஆகிறார். பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்த நிலையில், புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமிக்கபட்டுள்ளார்.
 | 

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சே, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை நியமித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கையின் அதிபராக மகிந்த ராஜபக்சே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP