குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ராஜினாமா

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 | 

குண்டுவெடிப்பு எதிரொலி: இலங்கை பாதுகாப்பு செயலர் ராஜினாமா

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனவின் அறிவுறுத்தலை அடுத்து அவர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, ஹேமசிறி தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனவுக்கு அனுப்பி வைத்தார்.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.    

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP