நேபாளத்தில் புயல், மழைக்கு 27 பேர் பலி

நேபாளத்தில் புயல் மற்றும் மழைக்கு 27 பேர் உயிரிழந்ததாகவும், 400-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ராணுவகம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

நேபாளத்தில் புயல், மழைக்கு 27 பேர் பலி

நேபாளத்தில் புயல் மற்றும் மழைக்கு  27 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,  400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யம் பிரசாத் தாகால் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் புயல், மழை பாதித்த பகுதிகளில் 100 -க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புயல், மழையால் நேபாள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP