அடுத்தது வடகொரியா - தென் கொரியா ராணுவ பேச்சுவார்த்தை

அடுத்தது வடகொரியா - தென் கொரியா ராணுவ பேச்சுவார்த்தை
 | 

அடுத்தது வடகொரியா - தென் கொரியா ராணுவ பேச்சுவார்த்தை


இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இன்று வடகொரிய மற்றும் தென் கொரிய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில், தென் கொரியாவில் நடைபெறவுள்ள, குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கள் நாட்டின் வீரர்கள் பங்கேற்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, ராணுவ பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இரண்டு ஆண்டுகளாக இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே அவசரகால தொடர்பு இல்லாமல் இருந்த நிலையில், அதை மீண்டும் துவக்க முடிவெடுக்கப்பட்டது.

அடுத்து வரும் பேச்சுவார்த்தைகளில் இரு நாட்டு பிரதிநிதிகளும் முழு ஒத்துழைப்பு கொடுக்கவும் உறுதியளித்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP