எம்.பி. ஆனார் கிரிக்கெட் கேப்டன்!

வங்கதேச கிரிக்கெட் அணி கேப்டன் மஷ்ரஃப் பின் மோர்ட்டசா, அந்த நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாரலி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆகியுள்ளார். அவாமி லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் 2,74,18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
 | 

எம்.பி. ஆனார் கிரிக்கெட் கேப்டன்!

ஒருநாள் போட்டிகளுக்கான வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் மஷ்ரஃப் பின் மோர்ட்டசா, அந்த நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாரலி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆகியுள்ளார்.

ஆளும் அவாமி லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட மோர்ட்டசா 2,74,18 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். வேட்பாளர்கள் பட்டியலில் அவருக்கு அடுத்ததாக வந்தவர் வெறும் 8,006  வாக்குகளையே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP