இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணியளவில், அந்த நாட்டின் சும்பா பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 -ஆக பதிவானது.
 | 

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணியளவில், அந்தநாட்டின் சும்பா பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 -ஆக பதிவானது.

இதனால் உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டுள்ளதாக இதுவரை தகவல்கள் இல்லை.சமீபகாலமாக அங்கு அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP