ஆஸ்திரேலியா: புழுதிப் புயலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆஸ்திரேலியாவின் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் புழுதிப்புயலால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 | 

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் பகுதியில் சுமார் 500 சதுர கி.மீ.தூரத்திற்க புழுதித் புயல் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் புயலானது தூசிகளுடன் வருவதாலும், பார்க்கும் இடமெல்லாம் ஆரஞ்சு நிறத்தில் தூசியுடன் காணப்படுவதாலும், வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

புழுதிப் புயல் குறையும் வரை அங்குள்ள மக்கள், குறிப்பாக குழந்தைகளும், வயதானவர்களும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என சிட்னி வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP