இந்தோனேசியாவில் 6.0 ரிக்டர் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் எந்த சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
 | 

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில், இன்று 6.7 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த பகுதியின் மென்டவாய் தீவிலிருந்து, 117 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் சுமார் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, சுமார் 24 நிமிடங்களுக்குப் பிறகு, 5.3 ரிக்டரில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP