நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி வழிகாட்டி ஒருவர் பலி; மலையேற்ற வீரரை காணவில்லை!

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி வழிகாட்டி ஒருவர் இறந்துவிட்டதாகவும், மலையேற்ற வீரர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 | 

இமயமலையின் அடிவாரத்தில் அமைத்துள்ள நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலநடுக்கத்தினால் அங்குள்ள மலை பகுதியில் பனிச்சரிவு ஏற்படும். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் மலையேற்ற வீரர்களுக்கு இது நன்கு தெரியும். 

இந்நிலையில் மலையேற்றத்தின் போது திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் வழிகாட்டியாக சென்ற ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், அவருடன் சென்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மலையேறும் வீரரை காணவில்லை. அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2015 ஏப்ரல் மாதம் பனிச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 24 பேர் பலியாகினது தான் எவரெஸ்டில் அதிகம் பேர் பலியான பனிச்சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP