பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவில் சென்ற மிகப்பெரிய படகில் தீ விபத்து! 3 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் தீவில் சென்ற மிகப்பெரிய படகு ஒன்று தீப்பிடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

பிலிப்பைன்ஸ் நாட்டில் சிபு என்ற தீவில் இருந்து டபிடன் என்ற தீவுக்கு பணியாளர்கள் உள்ளிட்ட 248 பயணிகளுடன் மிகப் பெரிய படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. நடுக்கடலில் படகு சென்று கொண்டிருந்தபோது, திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த கடலோர காவல் படை சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 102 பேர் மீட்கப்பட்டனர். மூன்று பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், காணாமல் போனவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்,

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP