சோமாலியா ஷாப்பிங் மாலில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி

சோமாலியா தலைநகரில் உள்ள பிரபல மால் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர். சோமாலியாவில் அல்கொய்தா தீவிரவாதிகள் இது போன்று தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 | 

சோமாலியா ஷாப்பிங் மாலில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி

சோமாலியா தலைநகரில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

சோமாலியா நாட்டின் தலைநகர் மொஹடிஷூவில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். வெடிகுண்டு நிரப்பிய காரை அப்பகுதியில் வெடிக்கச் செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சோமாலியா ஷாப்பிங் மாலில் தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி

மேலும், பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணையும் தொடங்கியுள்ளது. சோமாலியாவில் அல்கொய்தா தீவிரவாதிகள் இது போன்று தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP