கிளிநொச்சியில் இலங்கை ராணுவம் குவிப்பு!

இலங்கையில் கிளிநொச்சி கிராமத்தில் இலங்கை ராணுவத்தினர் அதிரடியாக குவிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

கிளிநொச்சியில் இலங்கை ராணுவம் குவிப்பு!

இலங்கையில் கிளிநொச்சி கிராமத்தில் இலங்கை ராணுவத்தினர் அதிரடியாக குவிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையில் கடந்த ஈஸ்டர் திருவிழாவின் போது சர்ச்சுகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த கொடூர நிகழ்வில் இருந்து தற்போது தான் இலங்கை மக்கள் மீண்டு வந்துள்ளனர். 

இந்த சூழ்நிலையில் மீண்டும் இதுபோன்ற ஒரு கொடூர சம்பவம் நடந்துவிடக்கூடாது என்று இலங்கை ராணுவம் நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் திடீரென கிளிநொச்சி கிராமத்தில் இலங்கை ராணுவத்தினர் அதிரடியாக குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளது அங்குள்ள மக்கள் மத்தியில் இது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP