ஆஸ்திரேலியாவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலில், ஆஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை 3 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 | 

ஆஸ்திரேலியாவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலில், ஆஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ள பப்புவா நியூ  கினியா தீவில்  இன்று அதிகாலை 3 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தலைநகர் போர்ட் மோர்ஸ்பையிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 -ஆக பதிவானது. 

இதன் காரணமாக, போர்ட் மோர்ஸ்பை உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இருப்பினும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP