தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! பதற்றத்தில் மக்கள்!

தைவானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என பதிவானது.
 | 

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! பதற்றத்தில் மக்கள்!

தைவானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என பதிவானது. 

தைவான் நாட்டின் பல பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 என பதிவாகியுள்ளது. 19 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பெரும்பாலான கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.  மேலும், மலைப் பாதைகளில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த இதுவரை தகவல் ஏதும் இல்லை. .

தைவானில் கடந்த வருடம் ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 17 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP