தெற்கு பிலிப்பைன்ஸில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், பள்ளிகள் மற்றும் மால்களில் ஹோட்டல்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது.
 | 

தெற்கு பிலிப்பைன்ஸில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், பள்ளிகள் மற்றும் மால்களில்  ஹோட்டல்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது.  

மேலும்  6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மிண்டானா தீவை தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால்   சுமார்  ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP