பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக அந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
 | 

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக அந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மிண்டெனாவோ என்ற தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக பதிவான இந்த நிலடுக்கத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP