பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருளிழப்போ ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 | 

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இங்கிலாந்து நாட்டில் உள்ள பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் உடுள்ள பப்புவா நியூ கினியா தீவில் அடிக்கடி எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம் ஏற்படுவதுண்டு. இந்நிலையில் இன்று அதிகாலை பூமிக்கடியில் 8.7 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று புவியியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கிருந்த மக்கள் பீதியடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருளிழப்போ ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP