நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் என்பது தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
 | 

நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

அந்தமானின் நிக்கோபார் தீவுகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி உள்ளது. 

அந்தமான் நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் என்பது தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 2.53 மணிக்கு நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. கடலில் இருந்து 84 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் சுனாமி ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP