இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியது.
 | 

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியது.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்தா அருகே உள்ள குபாங் தீவு அருகே இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் எந்த சேதங்களும் ஏற்படவில்லை என்று அங்கிருந்து வரும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP