ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 | 

ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஆஸ்திரேலியாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளது. 

ஆஸ்திரேலிய நாட்டில் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கி.மீ தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை ஐரோப்பிய மத்திய தரைப்பகுதி நிலநடுக்கவியல் மையம் உறுதி செய்துள்ளது. 

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP