பிளாஸ்டிக் தோட்டம் - வைரலாகும் வீடியோ

’ஃபியூட்சர் ஃபாரஸ்ட்’ என பெயரிடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தோட்டத்தில் வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளால் பல வண்ண செயற்கை தோட்டத்தை உருவாக்கியுள்ளார்.
 | 

பிளாஸ்டிக் தோட்டம் - வைரலாகும் வீடியோ

பிளாஸ்டிக் தோட்டம் - வைரலாகும் வீடியோ

பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன செயற்கை தோட்டத்தை டென்மார்க் கலைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார். 

பிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்தினால் உலகம் எதிர்காலத்தில் செயற்கை தோட்டங்கள் கொண்ட நரகமாக மாறும் என்பதை எச்சரிக்கும் விதமாக உள்ள டென்மார்க் நாட்டை சேர்ந்த கலைஞர் ஒருவர் மெக்சிகோவில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன செயற்கைத் தோட்டத்தை உருவாக்கியுள்ளார். 


’ஃபியூட்சர் ஃபாரஸ்ட்’ என பெயரிடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தோட்டத்தில் வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளால் பல வண்ண செயற்கை தோட்டத்தை உருவாக்கியுள்ளார். தாவரங்கள், மரங்கள், பூக்கள், இதன் நாடும் வண்டுகள், விலங்குகள் இவை அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தீங்கு குறித்த விழிப்புணர்வுக்காகவே இந்த தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூமிதினம், இன்று அனுசரிக்கப்படும் நிலையில் இந்தாண்டுக்கான கருபொருளாக பிளாஸ்டிக் ஒழிப்பை கையில் எடுத்துள்ளது ஐ.நா சபை. இனியாவது பிளாஸ்டிக் மற்றும் மண்ணில் மட்காத பொருட்களின் பயன்பாட்டை குறைத்து சொர்க்க பூமியை உருவாக்குவோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP