புகைக்கூண்டில் மாட்டிக்கொண்ட நபர் 

நபரை மீட்பதற்காக ஹெலிகாப்டர் வரவளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு ஜேம்ஸ் பிலிப்ஸ் என்பவர் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .
 | 

புகைக்கூண்டில் மாட்டிக்கொண்ட நபர் 

இங்கிலாந்து நாட்டில் தொழிற்சாலையில் அங்கு பணிபுரியும் ஒரு நபர் சுமார் 290 அடி உயரத்தில் உள்ள புகைக்கூண்டில் சிக்கிக்கொண்டார். அவரது கால்கள் வெளியே தொங்கிய படியும், தலை புகைக்குண்டுக் குள்ளும் சிக்கியுள்ளது.

இந்நிலையில் அந்த நபரை மீட்பதற்காக ஹெலிகாப்டர் வரவளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு  ஜேம்ஸ் பிலிப்ஸ் என்பவர் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP