வீர சாவர்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையை பார்வையிட்ட மோடி!

அந்தமான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கு சென்று பார்வையிட்டார். இந்திய விடுதலைக்காக அயராது பாடுப்பட்டவர் வீர சாவர்கர் என்று பிரதமர் கூறினார்.
 | 

வீர சாவர்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையை பார்வையிட்ட மோடி!

அந்தமான் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்கர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கு சென்று பார்வையிட்டார்.

சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்கர் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கு பிரதமர் நரேந்திர மோடி‌ சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி வீர சாவர்கர் தனது வாழ்நாள் முழுவதும் இந்திய விடுதலைகக்காக அயராது பாடுப்பட்டவர் என்றும் சுதந்திர இந்தியா குறித்து சிறையில் இருந்து கொண்டே பல கட்டுரைகளை எழுதியவர் என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP