அந்தமான் தீவுகளில் இன்று லேசான நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

அந்தமான் தீவுகளில் இன்று லேசான நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் தீவுகளில் இன்று மாலை 5 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து பீதியடைந்த அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP