சோதனை சாவடி மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்- 8 போலீசார் பலி

எகிப்து நாட்டில் போலீஸ் சோதனை சாவடி மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர்.
 | 

சோதனை சாவடி மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்- 8 போலீசார் பலி

எகிப்து நாட்டில் போலீஸ் சோதனை சாவடி மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர்.

எகிப்து நாட்டில் உள்ள சினாய் நகரில் நேற்று காலை ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அப்போது அங்குள்ள போலீஸ் சோதனை சாவடி மீது ஐஎஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

எதிர்பாராதவிதமாக நடந்த இந்த தாக்குதலில் சிக்கி 8 போலீசார் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP