இந்தோனேசியா- வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
 | 

இந்தோனேசியாவில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமத்ரா தீவில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் ஜகார்தாவில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் வசித்த 2 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.

பெங்குலு மாகாணத்தில் 13 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 12 ஆயிரம் பேர் வீடுகளை இழந்திருப்பதாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP