ஐக்கிய அரபு அமீரகத்தில், வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. அப்போது அல் ஐன் நகரில், வானத்தில் திடீரென உருவான துளையால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
 | 

ஐக்கிய அரபு அமீரகத்தில், வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை!

ஐக்கிய அரபு அமீரகத்தில், வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. அப்போது அல் ஐன் நகரில், வானத்தில் திடீரென உருவான துளையால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மற்றொரு உலகுக்கான வாயில் என பலரும் இதை வருணிக்கத் தொடங்கி விட்டனர். 

ஆனால் இதற்கு விளக்கமளித்துள்ள வானிலை ஆய்வாளர் இப்ராஹிம் அல் ஜர்வான், மேகங்களில் உள்ள நீர்மம் உறைநிலைக்கும் கீழே சென்றுவிட்டால் இதுபோன்று நிகழ்வுகள் வானில் ஏற்படும் எனக் கூறியுள்ளார். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP