அந்தமானுக்கு கனமழை எச்சரிக்கை

சீன கடலில் உருவான பபுக் புயல், வங்க கடலில் நுழைந்துள்ளதால் அந்தமான், தீவில் கடும் கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
 | 

அந்தமானுக்கு கனமழை எச்சரிக்கை

பபுக் புயலால் அந்தமான் தீவில் கடும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன கடலில் உருவான பபுக் புயல், வங்க கடலில் நுழைந்துள்ளதால் அந்தமான், தீவில் கடும் கன மழை பெய்யும் எனவும் மேலும், நான்கு நாட்களை பொறுத்தவரை பகலில் வெயிலும், மற்ற நேரங்களில் கடும் குளிரும் நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

புயலால் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் இன்று முதல் 7-ம் தேதி வரை அந்தமான் அருகிலும் புயல் கடக்க உள்ளதால் அங்கு கனமழை பெய்யும் எனவும், மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP