ரஷிய நாடாளுமன்றத்தில் காந்தி பிறந்தநாள் விழா

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இந்திய தூதரகத்துடன் இணைந்து ரஷ்ய நாடாளுமன்றத்தில் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 | 

ரஷிய நாடாளுமன்றத்தில் காந்தி பிறந்தநாள் விழா

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக இந்திய தூதரகத்துடன் இணைந்து ரஷ்ய நாடாளுமன்றத்தில் கண்காட்சியும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும்,  ரஷ்ய எழுத்தாளர்  லியோ டால்ஸ்டாய் - காந்தி இடையிலான நட்பை கொண்டாடும் வகையிலும்  ரஷிய நாடாளுமன்றத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த விழாவில் மகாத்மா காந்தி - டால்ஸ்டாய் நட்பை விளக்கும் கண்காட்சியும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பாக இந்தியத் தூதர் பாலா வெங்கடேஷ் வர்மா கலந்து கொண்டார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP