இந்திய -மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்!

இந்திய -மியான்மர் எல்லையில் நாகலாந்து எல்லையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 என பதிவாகியுள்ளது.
 | 

இந்திய -மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்!

இந்திய-மியான்மர் எல்லையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 என பதிவாகியுள்ளது. 

இந்திய-மியான்மர் எல்லையில் அமைந்துள்ள நாகலாந்து அருகே இன்று மாலை 4.33 மணியளவில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இதனை இந்திய வானிலை மையமும் உறுதி செய்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP