நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்; 4.5 ரிக்டர் என பதிவு!

அந்தமான் நிகோபார் தீவுகளில் சமீபத்தில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 7.54 மணிக்கு நிகோபார் தீவுகளில் நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 என பதிவாகியுள்ளது.
 | 

நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்; 4.5 ரிக்டர் என பதிவு!

நிக்கோபர் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 என பதிவாகியுள்ளது. 

அந்தமான் நிகோபார் தீவுகளில் சமீபத்தில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை 7.54 மணிக்கு நிகோபார் தீவுகளில் நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 என பதிவாகியுள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP