நேபாளத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோளில் 4.7 ஆக பதிவு

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியது.
 | 

நேபாளத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோளில் 4.7 ஆக பதிவு

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியது.

நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள தாதிங் மாவட்டத்தில் உள்ள கும்பூர் பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 4.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியது.

பூமிக்கு அடியில் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கியது.

இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று இந்திய புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு நேபாளில் 7.8 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP