ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.3 என பதிவானது!

ஜப்பான் நாட்டின் சிபா பெர்பெக்ச்சர் (chiba prefecture) என்ற பகுதியில் இன்று காலை 7.14 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 என பதிவாகியுள்ளது.
 | 

சிபா பெர்பெக்ச்சர் பகுதியில் 3 இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துளளது. 

நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளில் இருந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். அதே நேரத்தில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP