அந்தமானில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.இந்நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
 | 

அந்தமானில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளது.

அந்தமான் நிகோபார் தீவுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 6.45 மணியளவில் இத்தீவுகளின் பல்வேறு பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி உள்ள இந்நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP