அந்தமான் -நிகோபாரில் நிலநடுக்கம்!

அண்டை நாடான நேபாளத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 5:30 மணியளவில், அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 | 

அந்தமான் -நிகோபாரில் நிலநடுக்கம்!

அந்தமான் - நிகோபார் தீவுகளில் இன்று காலை லேசான  நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அண்டை நாடான நேபாளத்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 5:30 மணியளவில், அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சில வினாடிகள் நீடித்த இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 -ஆக பதிவானது. இருப்பினும் இதனால் உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP