ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 எனப் பதிவு!

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று (செப்.,12) பிற்பகல் 2.52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 என பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளிவரவில்லை.
 | 

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.0 எனப் பதிவு!

ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 என பதிவாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று(செப்.,12) பிற்பகல் 2.52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளிவரவில்லை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP