மெக்சிகோ நாட்டில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் உள்ள குவானாஜுவாட்டோ மாநிலத்தில் சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

மெக்சிகோ நாட்டில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் உள்ள குவானாஜுவாட்டோ மாநிலத்தில சாலையோர பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 

மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாட்டோ மாநிலத்தில் சுமார் 30 பயணிகளுடன் ஒரு சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தது.

லேகான் நகரத்தின் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் இருந்த  பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP