டாக்டர்களின் அலட்சியத்தால் 'கொம்பு'டன் பிறந்த குழந்தை!

டாக்டர்களின் அலட்சியத்தால் தலையில் கொம்புடன் பிறந்த குழந்தை
 | 

டாக்டர்களின் அலட்சியத்தால் 'கொம்பு'டன் பிறந்த குழந்தை!

டாக்டர்களின் அலட்சியத்தால் 'கொம்பு'டன் பிறந்த குழந்தை!

மணிலாவில் வசிக்கும் தம்பதி ஒருவருக்கு ஆண்குழந்தை ஒன்றுக்கு தலையில் கட்டி நீளமாக வளர்ந்து கொம்பு போன்று வளர்ந்துள்ளது.

பிலிப்பைன்ஸில் மணிலாவில் வசிக்கும் ஏஞ்சலோ புரோடோ-ரொனால்ட் ப்ராடோ தம்பதிகளுக்கு நெல் ஜான் பிராடோ என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தையின் தலையில் சிறு கொம்பு போன்ற கட்டி இருந்துள்ளது. இதை கவனிக்காத டாக்டர்கள் பிறந்த குழந்தையை பார்த்து அதிர்ந்துள்ளனர்.

டாக்டர்களின் அலட்சியத்தால் 'கொம்பு'டன் பிறந்த குழந்தை!

இதை தொடர்ந்து உடனே அந்த கொம்பை அகற்ற வேண்டும் என சொல்லியும் குழந்தையின் பெற்றோர்கள் வேண்டாம் என்று கூறியுள்ளனர். தலையில் இருக்கும் கொம்பு மூளை வளர்ச்சியால் வளர துவங்கியுள்ளது.இந்நிலையில் 7 மாதம் கழித்தே அறுவை சிகிச்சைக்கு மணிலா மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். பின் மூளையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறி, வெற்றிகரமாக மருத்துவர்கள் அக்கட்டியை அகற்றி குழந்தை இயல்பான நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP