ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சுட்டுக்கொலை

ஆஸ்திரேலியாவில் மார்க்கரெட் நதி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ஆஸ்திரேலியாவில் தென்மேற்கே மார்க்கரெட் நதி அருகே  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இதில் 4 குழந்தைகள், குழந்தைகளின் தாய், பாட்டி, தாத்தா ஆகியோர் இறந்தனர். அப்பகுதியில் இருந்து காவல்துறைக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளதையடுத்து காவல்துறை அங்கு சென்று உடல்களை கைப்பற்றியுள்ளது. 7 பேரின் உடல்களிலும் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்துள்ளன. சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதையும் காவல்துறை உறுதி செய்துள்ளது.  

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சுட்டுக்கொலை

பெரும்பாலாக இது தற்கொலையாக தெரியவில்லை. கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆண்டுகளில் நடைபெறாத அளவுக்கு மோசமான ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP