நியூசிலாந்து நாட்டில் 5.2 ரிக்டரில் நிலநடுக்கம்!

நியூசிலாந்து நாட்டில் இன்று அதிகாலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 என பதிவாகியுள்ளது.
 | 

நியூசிலாந்து நாட்டில் லிஸ்பரன்ஸ் ராக்(L'Esperance Rock) என்ற பகுதிக்கு வடகிழக்கே 79 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP