பிரேசிலில் அணை உடைந்து விபத்து: 34 பேர் பலி

பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கம் அருகே உள்ள அணை உடைந்ததில், பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்ததுள்ளது. மேலும், 300 பேர் வரையில் காணவில்லை என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
 | 

பிரேசில் நாட்டில் பெலோ ஹாரிசன்டே நகரில் உள்ள பழமையான அணை ஒன்று உடைந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அணை உடைந்ததில், அப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

திடீரென்று நிகழ்ந்த இந்த நிகழ்வினால் அங்கு சுரங்கத்தில் வேலை பார்த்து வந்த 300க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை அவர்களில் 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP