இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்தியவர் வாஜ்பாய்: இம்ரான் கான் இரங்கல்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்தியவர் வாஜ்பாய் என பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க இருக்கும் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 | 

முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் நேற்று மாலை காலமானார். அவர் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகினற்னர். 

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமராக இருக்கும் இம்ரான் கான், "வாஜ்பாய் உயர்ந்த அரசியல் ஆளுமை. அவர் இந்தியா- பாகிஸ்தான் உறவை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்தவர். அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது, பாகிஸ்தான் உடனான இந்தியாவின் உறவை மேம்படுத்தினார்"  என தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP