சவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்

சவுதி அரேபிய நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அரசு முறை பயணமாக இன்று பாகிஸ்தான் செல்கிறார்.
 | 

சவுதி இளவரசர் இன்று பாகிஸ்தான் பயணம்

சவுதி அரேபிய நாட்டு இளவரசர் அரசு முறை பயணமாக இன்று பாகிஸ்தான் செல்லவுள்ளார். 

சவுதி அரேபிய நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அரசு முறை பயணமாக இன்று பாகிஸ்தான் செல்கிறார். தலைநகர் கராச்சியில் அவருக்கு அரசு சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ராணுவ தளபதி ஜாவத் பஜ்வா அதிபர் ஆரிப் ஆல்வி ஆகியோருடன் இளவரசர் சல்மான் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அந்நாட்டு அமைச்சர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

இளவரசராக பதவியேற்ற பின் முதன் முறையாக சல்மான் பாகிஸ்தான் செல்கிறார். புல்வாமா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த இளவரசர் சல்மான் பாகிஸ்தான் செல்லவிருப்பது குறிப்பிடதக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP