பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
 | 

பாகிஸ்தானின் மிர்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவது போல் உள்ளது. 
மேலும்,  நிலநடுக்கத்தில் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP