வான்வழித்தடத்தை திறந்தது பாகிஸ்தான்

பாலகோட் தாக்குதலின்போது மூடப்பட்ட வான்வழித்தடத்தை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளது. மேற்கு பகுதியில் உள்ள 11 வான் வழித்தடங்களில் ஒரு வழித்தடம் திறந்துவிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
 | 

வான்வழித்தடத்தை திறந்தது பாகிஸ்தான்

பாலகோட் தாக்குதலின்போது மூடப்பட்ட வான்வழித்தடத்தை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளது.

பிப்ரவரி 26ந் தேதி இந்தியா நடத்திய வான்தாக்குதலைத் தொடர்ந்து மேற்கு பகுதி விமானங்களுக்கான தனது வான் வழித்தடத்தை பாகிஸ்தான் முழுவதுமாக மூடியது.

இதனால் டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விமானங்கள் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.

இந்நிலையில், மேற்கு பகுதியில் உள்ள 11 வான் வழித்தடங்களில் ஒரு வழித்தடம் திறந்துவிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இதனால் ஏா்இந்தியா மற்றும் துருக்கி ஏா்லைன்ஸ் விமானங்கள் வடக்கு பகுதியாக செல்ல தொடங்கியுள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP