நவீன ஏவுகணை: பாகிஸ்தான் சோதனை

பாகிஸ்தான் தனது ஆயுத பலத்தை மேம்படுத்தும் வகையில் பயங்கர போர் ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன 'கவுரி' ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது.
 | 

நவீன ஏவுகணை: பாகிஸ்தான் சோதனை


அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன 'கவுரி' ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. 

பக்கத்து நாடான பாகிஸ்தான் தனது ஆயுத பலத்தை மேம்படுத்தும் வகையில் போர் ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களுடன் 1300 கிலோமீட்டர் தொலைவு தூரம்வரை சென்று தாக்கும் அதிநவீன 'கவுரி' ஏவுகணையை திங்கட்கிழமை பரிசோதித்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததற்கு பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பாராட்டு தெரிவித்தாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பாகிஸ்தான் தனது உள்நாட்டு தயாரிப்பான, போர் ஆயுதங்களுடன் சுமார் 700 கிலோமீட்டர் தொலைவு தூரம்வரை பயணித்து இலக்கை தாக்கும் 'பாபர்' ஏவுகணையை கடந்த ஏப்ரல் மாதம் பரிசோதனை செய்தது நினைவு கூறத்தக்கது. 

Newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP